
×
மாடி தோட்டம் கோடைகால குறிப்புகள். மீடாக்கு என்றால் என்ன?
மூடாக்கு என்பது வெப்பமான கோடையில் இருந்து தாவரங்களை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.
செடிகளுக்கு மூடாக்குபோடுவது எப்படி?
மூடாக்கு போடுவதால் என்ன பயன்.
மூடாக்கு போட நாம் என்ன பொருள் பயன்படுத்தலாம்?
மூடாக்கு போட எந்த பொருட்கள் சிறந்தது?
என விளக்கமாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#Gunagardenideas
#mulching
#summertips_for_terracegarden
#மூடாக்கு